75th Independence Day was celebrated with grandeur
Chief Guest : Dr. Herbert Azariah
The Sarah Tucker Hr Sec School is an eminent Government Aided Institution in Palayamkottai, a town in Tirunelveli District in the Southern State of Tamilnadu in India.
பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட 1919 ஆம் நுற்றாண்டில், இந்திய திருநாட்டின் தென் கோடியாம் தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் பெண்களுக்கான கல்விக்கண் திறந்தவர் தான் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சாராள் தக்கர்என்ற உடல் ஊனமுற்ற பெண்மணி. இவரது தியாகச் சிந்தையாலும், ஜெபத்தாலும், இந்தியப் பெண்களின் பரிதாப நிலையை மாற்ற வேண்டும் என்ற நன்நோக்கத்தாலும், உருவானதே இப்பள்ளி. அவரது சகோதரர் அருள்திரு. ஜாண் டக்கர்அவர்களின் உதவியுடனும், அவரது நண்பர்களின் ஆதரவுடனும், 1858 ஆம் ஆண்டு பெருமைவாய்ந்த சாராள் தக்கர் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. 1867 ஆம் ஆண்டு சாராள் தக்கர் துவக்கப்பள்ளி என்ற பெயரில் 1 முதல் 3 வகுப்புகள் அருள்திரு. எட்வர்ட் சார்ஜென்ட் ஐயர்அவர்களால் தொடங்கப்பட்டது. பின்னர் Lower Secondary என 4 முதல் 8 வகுப்புகளுடன் இயங்கத் தொடங்கியது. 1867-ல் Rev. A.H. Lash அவரது துணைவியார் Mrs. Lash அவர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி வேகமாக வளர்ந்தது. 1890 ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
Read moreChief Guest : Dr. Herbert Azariah